#RajaMusicQuiz 1 வள்ளியின் காதல்

இன்றைய போட்டி

அல்லது

காளியண்ணனின் தங்கச்சி வள்ளியிடம் இன்ஜினியர் சார் தன் காதலைத் தெரிவித்ததும் அவளின் ஆனந்தக் குதூகலிப்பு பாடலாகக் கொண்டாடம் போடுகிறது.

வள்ளியின் மனக் குரலாக ஜென்ஸியின் தேன் குரல் சொட்டுது இந்த இசைத் துளியில்.

நாளை இந்திய நேரம் மதியம் 12 மணி வரை பதிலளிக்கலாம்.பாடலோடு வருக.
பாடலோடு வருக.

பாடல் : அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை

Advertisements

48 thoughts on “#RajaMusicQuiz 1 வள்ளியின் காதல்

  1. முள்ளும் பலரும்- துள்ளும் என்று ஆண்ட்ராய்ட் சொல்லி விட்டது.

  2. அடி பெண்ணே பொன் ஊஞ்சல் ஆடும் – முள்ளும் மலரும்

  3. அடி பெண்ணே பூனுஞ்சல் ஆடும் இளமை –முள்ளும் மலரும் படம் –ஜென்சி பாடகி

  4. அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்கை
    உல்லாசம் சந்தோஷம் வாழ்வில் கொண்டாடுதே சுகம் கோடி என்பதே.. ❤

  5. பாடல்: அடிப்பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும்
    இளமை
    படம்: முள்ளும் மலரும்

  6. அடி பெண்னே…. பொன்னூஞ்சல் ஆடும் இளமை… திரைப்படம் – முள்ளும் மலரும்….

  7. முள்ளும் மலரும் – அடிப்பெண்ணே…(ஒலித்துணிக்கை கேட்காமல் சொல்லும் பதில்)

    சமீபத்தில்தான் இந்த படத்தை பார்த்தேன். ரஜினி ஒவ்வொரு காட்சியிலும் முகத்தில் அவ்வளவு உணர்ச்சி மாறுதல்களை காண்பித்து கலக்கியிருந்தார்

  8. பாடல் : அடிப் பெண்ணே பொன்னூஞ்சல்
    படம் : முள்ளும் மலரும்

  9. அடி பெண்ணே பொன்னூஞ்சல்ஆடும் இளமை

    முள்ளும் மலரும்

  10. அடி பெண்ணே, பொன்னூஞ்சல் ஆடும் இளமை, வண்ணங்கள் தோன்றும் இயற்கை – முள்ளும் மலரும்

  11. முள்ளும் மலரும் படத்திலிருந்து அடி பெண்ணே பொன்னூஞ்சல் பாடல்.

  12. அடிப்பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை பாடல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s