#RajaMusicQuiz 9 அந்தி நேரத் தென்றல் 

இன்றைய போட்டி

இன்றைய பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி கூட்டுக் குரல்களில் ஒலிக்கும் அட்டகாஷ் இசையின்பம்.

நான் இந்தப் பாடலுக்கெல்லாம் க்ளூ கொடுப்பவன் அல்ல என்று கடந்து போகாமல் ஒரேயொரு க்ளூ

இந்தப் படத்தின் தலைப்பை மட்டும் எடுத்து இன்றைய நடிகர் ஒருவர் நடித்த படமொன்று சில வருடங்களுக்கு முன் வெளிவந்தது. தனுஷ் படமல்ல.பாடலோடு வருக.

பாடல் : மாலை சூடும் வேளை

படம் : நான் மகான் அல்ல

Advertisements

40 thoughts on “#RajaMusicQuiz 9 அந்தி நேரத் தென்றல் 

  1. பாடல்: மாலை சூடும் வேளை
    படம்: நான் மகான் அல்ல

  2. May be my answer is too late.. but pls check whether it is right or wrong..

    “மாலை சூடும் வேலை
    அந்தி மாலை தோறும் லீலை
    ஏகாந்த மோகம் என்னோடு உண்டு…”

  3. மாலை சூடும் வேளை….. திரைப்படம் – நான் மகான் அல்ல

  4. மாலை சூடும் வேளை அந்திமாலை தோறும் லீலை-நான் மகான் அல்ல

  5. நான் மகான் அல்ல படத்திலிருந்து மாலை சூடும் வேளை பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s