#RajaMusicQuiz 12 கடலோரக் குயில்

இன்றைய போட்டி
பாடலோடு வருக.

பாட்டு வாசனை இல்லாத பாமரன் சங்கீத விற்பன்னரின் மகளோடு சேர்ந்து பாடினால் எப்படியிருக்கும்? அப்படியே கொண்டு வருகிறார் மலேசியா வாசுதேவன், சித்ராவோடு.

மூன்று நாயகர்கள் நடித்த படம். இதில் இருவரின் வாரிசுகளும் இப்போது நடிக்கிறார்கள். மூன்றாமவர் பெயரில் இசையமைப்பாளர் இருக்கிறார்.

பாடலோடு வருக.

பாடல் : மலையோரம் மயிலே

படம் : ஒருவர் வாழும் ஆலயம்

Advertisements

34 thoughts on “#RajaMusicQuiz 12 கடலோரக் குயில்

  1. பாடல் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
    படம் : ஒருவர் வாழும் ஆலயம்

  2. மலையோரம் மயிலே – ஒருவர் வாழும் ஆலயம்.
    Starring : Sivakumar, Prabhu, Ambika
    அம்பிகானு ஒரு இசையமைப்பாளரா…? கேள்விப்பட்டதில்லை.

  3. மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
    விளையாட்ட சொல்லித் தந்ததாரு

  4. மலையோரம் மயிலே விளையாடும் குயிலே – ஒருவர் வாழும் ஆலயம்

  5. மலையோரம் மயிலே… திரைப்படம் – ஒருவர் வாழும் ஆலயம்

  6. ஒருவர் வாழும் ஆலயம் படத்திலிருந்து மலையோரம் மயிலே விளையாடும் குயிலே பாடல்.

  7. மலையோரம் மயிலே பாடல் ஒருவர் வாழும் ஆலயம் படத்திலிருந்து

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s