#RajaMusicQuiz 21 தமிழ் தாவிய மெட்டு 1

இன்றிலிருந்து அடுத்த மூன்று வாரங்களுக்கான போட்டி மொழி மாற்றுத் திரைப்படங்களின் பாடல்களாக இடம்பெறவிருக்கிறது.

தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் இசைஞானி இளையராஜா கொடுத்துத் தமிழுக்குப் பின்னர் மொழி மாற்றிய பாடல்களாக இவை அமையும்.

இன்றைய போட்டி மிகவும் இலகுவானது. கே.விஸ்வநாத் இயக்கிய படத்திலிருந்து P.சுசீலா பாடுகிறார்.

பாடலோடு வருக.

பாடல் : வரம் தந்த சாமிக்கு

படம் : சிப்பிக்குள் முத்து

Advertisements

31 thoughts on “#RajaMusicQuiz 21 தமிழ் தாவிய மெட்டு 1

  1. வரம் தந்த சாமிக்கு பதமான லாலி ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி

  2. லாலி லாலி லாலி லாலி வரம் தந்த சாமிக்கு சுகமான லாலி ..பி சுசீலா குரலில் மிகப் பிடிச்ச பாடல்:)

  3. பாடல்: வரம் தந்த சாமிக்கு
    படம்: சிப்பிக்குள் முத்து

  4. பாடல் : வரம் தந்த சாமிக்கு
    படம் : சிப்பிக்குள் முத்து

  5. வரம் தந்த சாமிக்கு பதமான லாலி – சிப்பிக்குள் முத்து

  6. சிப்பிக்குள் முத்து படத்திலிருந்து வரம் தந்த சாமிக்கு பாடல்.

  7. வரம்தந்த சாமிக்கு இதமான லாலி- சிப்பிக்குள் முத்து

  8. வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
    ராஜாதிராஜனுக்கு இதமான லாலி

  9. வட்ட பத்ர சாயிக்கி வரஹால லாலி… இது சரியா? இல்லை…
    வரம் தந்த சாமிக்கு பதமான லாலி… இதுவா?
    எனக்கு தெளிவு படுத்தவும். நன்றி

    • மன்னிக்கவும்
      தமிழ் பாடல் தான் பதிலளிக்க வேண்டும் என்று புரிந்து கொண்டேன். நேற்றைய தவறுக்கு வருந்துகிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s