#RajaMusicQuiz 25 தமிழ் தாவிய மெட்டு 5

தெலுங்கில் அதிரிபுதிரி வெற்றி பெற்ற படம் தமிழுக்கு வந்த போது இந்தப் பாடல் இடம் பிடித்தது.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா ஜோடிக் குரல்களில் ஒலிக்கிறது இந்தப் பாட்டு.

படத்தின் நட்சத்திர ஜோடியே தற்போதுநிஜத்திலும் நற நற.

பாடலோடு வருக.

வரும் திங்கட்கிழமை போட்டி இடம்பெறாது.

பாடல் : ஆடல்களோ பாடல்களோ

படம் : உதயம்

Advertisements

17 thoughts on “#RajaMusicQuiz 25 தமிழ் தாவிய மெட்டு 5

  1. உதயம் படத்திலிருந்து ஆடல்களோ பாடல்களோ பாடல்.

  2. “வரும் திங்கட்கிழமை போட்டி இடம்பெறாது.”
    மகிழ்ச்சி, ஏன்னா நானும் திங்கள் வெளில போறேன் 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s