#RajaMusicQuiz 36 ராஜாங்கம் உன்னோடு

இசைஞானி இளையராஜாவும் எஸ்.ஜானகியும் பாடும் ரகளையான துள்ளிசைப் பாட்டு இன்றைய போட்டியில்.

படத்தின் நாயகனைக் கேட்டா தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க 😀

பாடலோடு வருக

படம் : பரதன்

பாடல் : புன்னகையில் மின்சாரம்

Advertisements

24 thoughts on “#RajaMusicQuiz 36 ராஜாங்கம் உன்னோடு

  1. புன்னகையில் மின்சாரம்
    ரொம்ப நாளா இந்தப்பாடலை பொங்கி வரும் சம்சாரம்ன்னே பாடிட்டுக் கிடந்தேன்😷

  2. பாடல்: புன்னகையில் மின்சாரம் பொங்கி வரும்
    படம்: பரதன்

  3. பரதன் படத்திலிருந்து புன்னகையில் மின்சாரம் பாடல்.

  4. புன்னகையில் மின்சாரம் – பரதன்
    படம்: பரதன்
    இசை: இளையராஜா
    பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s