#RajaIsaiQuiz 100 நிறைவான நூறு


இன்றைய போட்டியோடு ராஜா இசைப் புதிர் தற்காலிகமாக நிறைவை நாடுகிறது.

அடுத்த சுற்று குறித்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

தமிழ்த் திரையிசைப் புதிர் மற்றும் ராஜா இசைப் புதிர் வெற்றியாளர் குறித்த விபரம் வெகு விரைவில் அறிவிக்கப்படும்.

இன்றைய போட்டிப் பாடல் இசைஞானி இளையராஜா மற்றும் எஸ்.ஜானகி பாடிய பிரபலமான பாடல்.

பாடலோடு வருக.

பாடல் : நான் தேடும் செவ்வந்திப் பூவிது

படம் : தர்ம பத்தினி

https://www.youtube.com/shared?ci=m5m1fK9ZtCM

#RajaIsaiQuiz 95 மணப்பந்தல் காண வாராயோ

பிரபல ட்விட்டர் கமல்ஹாசன் திரைப்படத்தில் இருந்து ஒரு அருமையான கல்யாணப் பாட்டு.
செர்ணலதா, மின்மினி குழுவினர் பாடுகிறார்கள்.

பாடலோடு வருக.

பாடல் : மணமகளே மணமகளே

படம் : தேவர் மகன்

https://www.youtube.com/shared?ci=CA2PCaRJlpY

#RajaIsaiQuiz 92 பார்த்தாலே பரவசம்

பிரபுவோடு தந்தையாரும் இராமாயணம் தொலைக்காட்சி நடிகையும் நடித்த படம் இது.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் சித்ரா பாடியது.

பாடலோடு வருக

பாடல் : பார்த்ததென்ன பார்வை என்னை வாட்டுது

படம் : நாங்கள்

#RajaIsaiQuiz 91 சந்தோஷப் பூஞ்சோலை

இன்றைய பாடல் பாரதிராஜாவின் கைவண்ணத்தில் புதுமுகங்களைக் களமிறக்கிய படம். 

நாயகி பின்னாளில் பெரும் நடிகை.
பாடலோடு வருக

பாடல்: ஆனந்தத் தேன் சிந்தும்

படம்: மண் வாசனை

#RajaIsaiQuiz 90 ரோஜா உனக்காக

இன்றைய பாடல் மோகன் நடித்த படத்தில் இருந்து. அக்கா & தங்கை நடிகைகள் இணைந்து நடித்திருந்தனர்.
பாடலோடு வருக

பாடல் : யார் வீட்டில் ரோஜா

படம் : இதயக் கோவில்

https://www.youtube.com/shared?ci=6v1kmYSGcBc