#RajaMusicQuiz 43 மேகக் கூந்தலில்

கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் பாடலோடு இன்றைய போட்டி.

சரத்பாபு & ஶ்ரீதேவி நடித்த திரைப்படம் இது.

பாடலோடு வருக.

பாடல் : கூந்தலிலே மேகம்

படம் : பால நாகம்மா

Advertisements

#RajaMusicQuiz 42 தீபப் பாட்டு

சரணுக்குக் கிடைத்த முத்தான பாட்டுகளில் ஒன்று இது. கூடப் பாடியவர் சந்தியா.

நாஸர் இயக்கிய இப்படத்தின் பாடலோடு வருக.

பாடல் : தீபங்கள் பேசும்

படம் : தேவதை

#RajaMusicQuiz 41 காதல் ஊர்வலம்

இந்தப் பாட்டுக்கெல்லாம் க்ளூ கொடுப்பது அவமானம் அன்றோ 🙂

ஸ்வர்ணலதா & எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடலோடு வருக.

படம் : சின்னத்தம்பி

பாடல் : போவோமா ஊர்கோலம்

#RajaMusicQuiz 40 ஏ வஞ்சிக் கொடி

மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி இணைந்து பாடிய பாட்டு இது.

விஜய்காந்த் நடித்த இனிப்பான பெயர் கொண்ட் படம்.

பாடலோடு வருக

படம் : சக்கரைத் தேவன்

பாடல் : மஞ்சள்பூசும்

#RajaMusicQuiz 39 குளிர்காலத்துப் பூவே

எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவல் அதே பெயரில் படமானது. அந்தப் படப் பாடலே இன்றைய புதிராக.

பாடலைசுஜாதா பாடுகிறார்.

பாடலோடு வருக

பாடல் : காலைப் பனியில்படம் : காயத்ரி

#RajaMusicQuiz 38 தேன் மழையிலே

இயக்குநர் சந்திரசேகர் மனைவி & விஜய் அம்மா ஷோபா இயக்கிய படப் பாடல் இன்று.

இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே தேன் மழை.

பாடலோடு வருக

பாடல் : வா வா மன்னவா

படம்: இன்னிசை மழை

#RajusicQuiz 37 நீங்கள் கேட்ட பாட்டு

இயக்குநர் பாலுமகேந்திராவின் படமொன்றிலிருந்து இன்றைய பாட்டு.

பாடலைப் பாடுகிறார் ஶ்ரேயா கோசல்.

பாடலோடு வருக

படம் : ஜூலி கணபதி

பாடல் : எனக்குப் பிடித்த பாடல்